16 எம்பி செல்ஃபி கேமரா கொண்ட ஒப்போ F3 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஒப்போ நிறுவனத்தின் F3 லைட் செல்ஃபி ஸ்பெஷல் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் விலை, சிறப்பம்சங்கள் மற்றும் விற்பனை சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம். ஒப்போ நிறுவனத்தின் F3 லைட் ஸ்மார்ட்போன் வியட்நாமில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒப்போ A57 ஸ்மார்ட்போனின் ரீபிரான்டு பதிப்பான ஒப்போ F3 லைட் VND 5,490,000 அதாவது இந்திய மதிப்பில் ரூ.16,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒப்போ A57 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த … Continue reading 16 எம்பி செல்ஃபி கேமரா கொண்ட ஒப்போ F3 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்